லிங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவலிங்கம்
பொருள்

லிங்கம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. symbol of siva in stone or other material, set up and worshipped - சிவலிங்கம்
  2. sign, mark, symbol, token, emblem - அடையாளம், குறி, சின்னம்
  3. glans penis - ஆண்குறி
  4. The invariable mark that proves the existence of anything in an object - ஏது
  5. gender of sanskrit nouns, in three forms, viz. - புல்லிங்கம், ஸ்திரீலிங்கம், நபுஞ்சகலிங்கம்; வடமொழிப் பெயர்ச்சொற்கு உரிய பால்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

  • வடமொழிச் சொல். லிம் என்பது அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒடுங்குமிடம் என்று பொருள். கம் என்பது ஒடுங்கிய அனைத்தும் மீண்டும் தோன்றுமிடம் என்று பொருள். காணவே முடியாது என்று கருதப்படும் இறைவனை காண்பதற்கு உரிய அடையாளமே லிங்கம்.

சொல் வளப்பகுதி

 :

{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }

Nohat-logo-X-ta new.png
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=லிங்கம்&oldid=1393422" இருந்து மீள்விக்கப்பட்டது