உள்ளடக்கத்துக்குச் செல்

விடுதலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

விடுதலை

  1. கட்டுப்பாடுகள் எதுவுமற்ற ஒரு நிலை. சிறையடைக்கப்படாத அடிமைப் படுப்படுத்தப்படாத நிலை.
    அண்ணா நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 1405 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
  2. கட்டற்ற

மொழிபெயர்ப்புகள்[தொகு]


ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - விடுதலை

"https://ta.wiktionary.org/w/index.php?title=விடுதலை&oldid=1968960" இலிருந்து மீள்விக்கப்பட்டது