கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
liberty
- எழுவுதி; தன்னுரிமை; தனியுரிமை[1];
- விடுதலை; அடிமைத்தளை நீக்கம்
- தன் செயலுரிமை; தடையற்ற செயலுரிமை[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ கிளாஸ்பி இணைய அகராதி [1]
- ↑ வெற்றி அகராதி (1995)