விடுபடு விசை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- விடுபடு விசை, பெயர்ச்சொல்.
கணினியில் ஒரு இயக்கத்தை இடைநிறுத்த, அல்லது உரையாடல் பெட்டியை விலக்கப் பயன்படுத்தப்படும் விசை.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்: escape key
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +