உள்ளடக்கத்துக்குச் செல்

விதிர்ப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விதிர்ப்பு, (உரிச்சொல்).

  • நடுக்கம்
மொழிபெயர்ப்புகள்
  1. tremorஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • மெய் விதிர்த்தான்
(இலக்கியப் பயன்பாடு)
  • விதிர்ப்புற்ற கண்ணிமையர் - இளம்பூரணர் உரை மேற்கோள்
(இலக்கணப் பயன்பாடு)
  • "அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும்" - தொல்காப்பியம் 2-8-19



( மொழிகள் )

சான்றுகள் ---விதிர்ப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=விதிர்ப்பு&oldid=998539" இலிருந்து மீள்விக்கப்பட்டது