விதைப்புக்கருவி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
விதைப்புக்கருவி, .
- வயலில் விதை விதைப்பதற்கான கருவி.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- a tool or machine for seed showing
விளக்கம்
- குறைவான நேரத்தில் நேர்த்தியாக விதைகளை வயலில் தூவும் அல்லது நடும் கருவி விதைப்புக்கருவி எனப்படும்.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
நடவுக்கருவி, அறுப்புக்கருவி, அறுவடைக்கருவி, களையெடுப்பான்
( மொழிகள் ) |
சான்றுகள் ---விதைப்புக்கருவி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி