வினாச காலம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வினாச காலம், .
- கெட்ட காலம், அழிவு காலம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
{[விளக்கம்}}
பயன்பாடு
- வினாச காலத்தில் விபரீத புத்தி
- இந்திரா காந்திக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயன் சொன்ன வார்த்தை, 'வினாச காலே விபரீத புத்தி’ என்பது. சொந்தத் தொகுதியில் தான் தோற்றுப்போன சோகத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், ஏக இந்தியாவுக்கும் எமர்ஜென்சியை அறிமுகப்படுத்தி அடக்குமுறையைத் தொடங்கினார் இந்திரா. அப்போதுதான் ஜே.பி. இப்படிச் சொன்னார். வினாச காலம் வந்ததால் விபரீத புத்தி வந்துவிடும். ஆனால், விபரீத புத்தியால்தான் வினாச காலம் வந்துள்ளது. (கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 13 மார்ச் 2013)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---வினாச காலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி