உள்ளடக்கத்துக்குச் செல்

வினாசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வினாசம், .

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்

{[விளக்கம்}}

பயன்பாடு
  • வினாச காலத்தில் விபரீத புத்தி
  • இந்திரா காந்திக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயன் சொன்ன வார்த்தை, 'வினாச காலே விபரீத புத்தி’ என்பது. சொந்தத் தொகுதியில் தான் தோற்றுப்போன சோகத்தைத் தாங்கிக்​கொள்ள முடியாமல், ஏக இந்தியாவுக்கும் எமர்ஜென்சியை அறிமுகப்​படுத்தி அடக்கு​முறையைத் தொடங்கினார் இந்திரா. அப்போதுதான் ஜே.பி. இப்படிச் சொன்​னார். வினாச காலம் வந்ததால் விபரீத புத்தி வந்துவிடும். ஆனால், விபரீத புத்தி​யால்​தான் வினாச காலம் வந்துள்ளது. (கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 13 மார்ச் 2013)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---வினாசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வினாசம்&oldid=1177086" இலிருந்து மீள்விக்கப்பட்டது