உள்ளடக்கத்துக்குச் செல்

வினா விடை மாலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வினா விடை மாலை, .

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. FAQ
விளக்கம்
  • கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நூல்களில் வினா விடை மாலை என்கிற பயன்பாடு, இன்றைக்கு நாம் எந்தப் பொருளில் Frequently Asked Questions என்பதைப் பயன்படுத்துகிறோமோ சற்றேறக்குறைய அதே பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக சமய இலக்கிய நூல்களில் இதைக் காணலாம்.
  • டிவிட்டர் பூட்ஸ்ட்ராப் - ஓர் வினா விடை மாலை

{{தமிழ்ஆதாரங்கள்}

"https://ta.wiktionary.org/w/index.php?title=வினா_விடை_மாலை&oldid=1328447" இலிருந்து மீள்விக்கப்பட்டது