விமரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

ஆடம்பரம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  1. ஆங்கிலம் - English - grandness, pomp

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  1. நடிகை தன் பிறந்த நாளை மிக விமரிசையாகக் கொண்டாடினார் (the actress celebrated her birthday with pomp)

ஒத்த சொற்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=விமரிசை&oldid=631770" இலிருந்து மீள்விக்கப்பட்டது