ஆடம்பரம்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]- விமரிசை, பகட்டான தோற்றம்;பகட்டு
- யானை யின் பிளிற்றொலி
- இடம்பத்தோற்றம். ஆடம்பரங்கொண் டடிசி லுண்பான் (திருமந். 1655).
- grandness, pomp - நடிகை தன் பிறந்த நாளை மிக ஆடம்பரமாகக் கொண்டாடினார் (the actress celebrated her birthday with pomp)
- elephant's roar
- Pomp and show, ostentation
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆடம்பரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி