விமானம்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]விமானம்
- பொறிமுறை வழுவைக் கொண்டு இறக்கைகளில் ஏற்படும் அமுக்க வேறுபாட்டைப் பயன்படுத்தி பறக்கும் வானூர்தியொன்று.
விமானம் ஒரு வடமொழிச் சொல்லாகும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - aeroplane
விமானம்
விமானம் ஒரு வடமொழிச் சொல்லாகும்.