விரக்தி
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]விரக்தி
- நினைப்பதை அடைய முடியாததால் அல்லது தீர்வு காண முடியாத பிரச்சனையால் செய்வதறியாது தவிக்கும் நிலை; கையறு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - frustration,disenchantment,helplessness, vexation
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]காதல் தோல்வியால் அவன் வாழ்க்கையிலேயே விரக்தி அடைந்து சன்னியாசி ஆகிவிட்டான். (Failed in his love, he became disenchanted in life and became a monk).