கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
frustration
- விரக்தி, அங்கலாய்ப்பு
- இயற்பிறழ்ச்சியுள்ள உளநிலை. இலக்குகளை அடைய முயலுங்கால் எழுந்தடைகளால் தோன்றுவது.
எல்லாம் முடிந்துவிட்டதே இனி என்ன என்ற விரக்தி/அங்கலாய்ப்பு (A frustration with the feeling "It's all over, what else is there?")