விரைவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. வேகம்
  2. சடிதி
  3. சீக்கிரம்
  4. துரிதம்
  5. சட்டென (பேச்சு வழக்கில்)
மொழிபெயர்ப்புகள்
  1. express, fast quickஆங்கிலம்
  2. (சீனம்)
விளக்கம்
  • விரைவு - வேகம், சீக்கிரம்,துரிதம் என்னும் பொருளையுணர்த்தும்.
பயன்பாடு
  • செயலைக் காலந்தாழ்த்தாமல் விரைந்து முடி.
  • சோம்பேறியாய் இராமல் விரைந்துச் செயல்படு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=விரைவு&oldid=1968438" இலிருந்து மீள்விக்கப்பட்டது