விலகுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- விலகுதல், பெயர்ச்சொல்.
- நீங்குதல்
- பின்னிடுதல்
- ஒதுங்குதல்
- இடம்விட்டுப் பெயர்தல்
- ஒழுங்கு தவறுதல்
- ஒளிவிடுதல்
- எறிதல்
- விட்டு நீங்குதல்
- பிரிதல்
- அசைதல்
- செல்லுதல்
- தூரத்தில் இருத்தல்
- மாதவிடாயாதல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +