வில்லி
Appearance
தமிழ்
[தொகு]வில்லன் என்பதன் பெண்பால்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வில்லி, பெயர்ச்சொல்.
- வில்லாளன்குறவர்
- மன்மதன்
- வீரபத்திரன்
- ஏகலைவன்
- அருச்சுனன்
- வேடன்
- வில்லிபுத்தூராழ்வார்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- villainess
- A female evil-doer
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +