உள்ளடக்கத்துக்குச் செல்

வீணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
வீணை ஒலி
வீணை:
வீணை பிடிக்கும் பெண்.
முகலாயர் கலை (18ஆம் நூற்றாண்டு)
வீணை

[[|thumb|px||வீணை:
வீணை மீட்டும் வங்கப்பெண்]]

பொருள்

வீணை (பெ) - நரம்பு/கம்பி இசைக்கருவி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
விளக்கம்

பயன்பாடு - அவள் வீணை வாசிப்பு நன்றாக இருந்தது.

(இலக்கியப் பயன்பாடு)

  • எம்மிறை நல்வீணை வாசிக்குமே (தேவாரம் 1199, 7)
  • மாசில் வீணையும் மாலை மதியமும்
    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
    மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
    ஈசன் எந்தை இணையடி நீழலே (திருநாவுக்கரசர். தேவாரம், 5.90.1)

  • நல்லதோர் வீணை செய்தே - அதை
    நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
    சொல்லடி சிவசக்தி - எனைச்
    சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
    வல்லமை தாராயோ - இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே
    சொல்லடி சிவசக்தி - நிலச்
    சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ!(மகாகவி பாரதியார்)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வீணை&oldid=1643072" இலிருந்து மீள்விக்கப்பட்டது