உள்ளடக்கத்துக்குச் செல்

வீண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • எரிபொருளை வீண் செய்யாதே (don't waste fuel)
  • வீண் செலவு (wasteful expenditure)
  • இனி வாழ்வது வீண் என்று எண்ணினான் (it is useless to live anymore, he thought)
  • வீண் வார்த்தைகள் (words of no use)
  • வீண் வாதம் வேண்டாம் (no useless argument)
  • வந்தது வீண் போகவில்லை (coming has not been useless)
  • ஏன் வீண் கால தாமதம்? (Why this unnecessary delay?)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=வீண்&oldid=782856" இலிருந்து மீள்விக்கப்பட்டது