உள்ளடக்கத்துக்குச் செல்

வீராங்கனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

வீராங்கனை

  • வீரம் மிகுந்த பெண், பெண்கள் அணியில் விளையாடுபவர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - female soldier, player in a female team

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • சுதந்திரப் போராட்ட வீராங்கனை (Female freedom fighter)
  • அவள் ஒரு கபடி வீராங்கனை. (She is kabadi player)

சொல்வளம்[தொகு]

  • வீரன் - வீராங்கனை என்பதன் ஆண்பால்
"https://ta.wiktionary.org/w/index.php?title=வீராங்கனை&oldid=1912415" இலிருந்து மீள்விக்கப்பட்டது