உள்ளடக்கத்துக்குச் செல்

வீராய்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
வீராய்தல்:
இவர்கள் அரிசியை சிறுகற்கள், நெல், மண்கட்டிகள், புழு பூச்சிகள் ஆகியன நீக்கி வீராய்கிறார்கள் போலும்?
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  1. சிறிதுசிறிதாகச் சேகரித்தல். (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to scrape together; gather together little by little

விளக்கம்

[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வீராய்தல்&oldid=1394769" இலிருந்து மீள்விக்கப்பட்டது