வீர சயனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வீர சயனம், பெயர்ச்சொல்.

  1. வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான வீர சயனம் 59 வது திவ்ய தேசமான திருஎவ்வுள்ளூர் என்னும் திருவள்ளூரில் அமைந்துள்ளது. திருமால், ‘நான் எங்கு உறங்குவது?’ என்று சாலிஹோத்ர முனிவரை கேட்டபோது, அவர் காட்டிய இடம் திருஎவ்வுள்ளூர். இங்கு திருமால் (வீரராகவப் பெருமாள்) வீர சயனத்தில் காட்சி தருகிறார்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Veera Sayanam is one of the reclining postures of Lord Vishnu referred in Sri Vaisnavam literatures. Thiruevvullur or Thiruvallur 59th Divya Desam. Lord Vishnu asked Sage Salihothri, 'where should I sleep?' The sage showed the shrine Thiruevvullur.. Lord Veeraraghava Perumal appears in Veera Sayanam (reclining posture) lying on the serpant Adhisheshan.
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---வீர சயனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வீர_சயனம்&oldid=1077260" இலிருந்து மீள்விக்கப்பட்டது