வெடியுளை
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- வெடியுளை, பெயர்ச்சொல்.
- ஒரு ஏவுகணை, உந்துகணை அல்லது ஏவரி மூலம் ஒப்படைக்கப்படும் வெடிபொருள் அல்லது நச்சுப் பொருள் வெடியுளை எனப்படும் .
- இது தற்கால வெடிபொருட்களின் தலைப்பகுதியில் இருப்பதால் வெடியுளை எனப்படுகிறது
- இது ஒரு வகை வெடிகுண்டு ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]வெடி+உளை = வெடியுளை
- வெடி - வெடித்தல்
- உளை - தலை, ஒலித்தல், சிதறிப்போதல், அழிதல்
- அதாவது வெடியுள்ள உள்ள தலைப்பகுதியானது வெடித்துச்சிதறி இலக்கினை அழிப்பது என்னும் பொருளில் தமிழில் இச்சொல் வழங்கப்படுகிறது
பயன்பாடு
[தொகு]- ஏவப்பட்ட ஏவுகணையின் வெடியுளை இலக்கினை முட்டியவுடன் வெடித்துச் சிதறியது
ஆதாரங்கள்
[தொகு]- புதிய கலைச்சொல்