வெண்காகம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- வெண்காகம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- காகங்கள் பறவைகளில் கறுப்பு நிறத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன...கறுப்பு என்றாலே காகம், காகம் என்றாலே கறுப்பு என்று அறியப்படுகிறது...எனினும் மிகமிக அரிதாக காக்கைகளில் வெள்ளையான/வெண்மையான பறவைகளும் அவ்வப்போது காணப்படுகின்றன...இவ்வாறு வெள்ளை நிறத்தைக்கொண்ட காக்கைகளை வெண்காகம் என்பர்...
- ஆதாரம்:[[1]]