உள்ளடக்கத்துக்குச் செல்

white crow

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
white crow:
வெள்ளை காக்கா
  1. white + crow

பொருள்

[தொகு]
  • white crow, பெயர்ச்சொல்.
  1. வெண்காகம்
  2. வெள்ளை காக்கா
  3. வெள்ளை காக்காய்

விளக்கம்

[தொகு]
  1. காகங்கள் பறவைகளில் கறுப்பு நிறத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன...கறுப்பு என்றாலே காகம், காகம் என்றாலே கறுப்பு என்று அறியப்படுகிறது...எனினும் மிகமிக அரிதாக காக்கைகளில் வெள்ளையான/வெண்மையான பறவைகளும் அவ்வப்போது காணப்படுகின்றன...
  • white crow (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---white crow--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=white_crow&oldid=1848326" இலிருந்து மீள்விக்கப்பட்டது