வெண்டுறைச்செந்துறைப்பாட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • வெண்டுறைச்செந்துறைப்பாட்டு, பெயர்ச்சொல்.
  1. கலி, வரி, சிற்றிசை, பேரிசை, சிற்றிசைச்சிற்றிசை என்ற பகுதிகளையுடைய இன்னிசைப் பாட்டுவகை(யாப்விபக்538.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of musical composition which includes kali, vari, ciṟṟicai, pēricai and ciṟṟicai-c-ciṟṟicai