கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- வெண்டு மிளகாய், பெயர்ச்சொல்.
- மிளகாய் வகைகளிலொன்று
- a variety of green pepper/chilly
- பருமனாக, உள்ளில் வெற்றிடம்கொண்டு, காரமற்று இருக்கும் மிளகாய் வகை வெண்டு மிளகாய் ஆகும்... இந்த மிளகாயினால் அற்பவாத நோய்கள்/ வாதகோபம் நீங்கும்...சாதாரணமாகப் பச்சைமிளகாயைப் பயன்படுத்தும் இடங்களிலெல்லாம் இந்த வெண்டு மிளகாயையும் பயன்படுத்திக் கொள்வர்...இந்தக் காய்களை வேகப்போட்டு, உலர்த்தி, உப்பிட்ட மோரைத் தெளித்து, வெயிலில் காயவைத்து, எண்ணெயில் வறுத்து தயிர்/மோர் சாதத்துடன் உண்பர்...