மிளகு
Jump to navigation
Jump to search

ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
மிளகு(பெ)
- நறுமண உணவுப்பொருட்களுள் ஒன்று.
- இதன் சுவை காரம் ஆகும்.
- பத்துமிளகு இருந்தால் பகையாளி வீட்டில் உண்ணலாம் (பழமொழி)
- தென் இந்தியா இதன் பிறப்பிடமாகும்.
திணை[தொகு]
- தாவரம்.
பிரிவு[தொகு]
- மக்னோலியோபைட்டா.
துணைக்குடும்பம்[தொகு]
- caesalpinioideae.
வகுப்பு[தொகு]
- மேக்னோலியாப்சிடா(Magnoliopsida).
வரிசை[தொகு]
- பைப்பெரலெஸா(Piperales).
குடும்பம்[தொகு]
- பைப்பரேசீயே(Piperaceae).
பேரினம்[தொகு]
- பைப்பர்Piper.
இனம்[தொகு]
- பைப்பர் நிகரம் (P. nigrum).
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்: pepper
- பிரான்சியம்: poivre
- இந்தி:काली मिर्च
( மொழிகள் ) |
சான்றுகள் ---மிளகு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி