நொச்சி
Appearance
(வெண்ணொச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நொச்சி, .
- வெண்ணொச்சி, அணிஞ்சில், நீர்க்குண்றி, Five-leaved chaste tree என்று பலவாறு அழைக்கப்படும் Vitex negundo.
- சிறுமிகள் வீடு கட்டிச் சோறு சமைத்து விளையாடும் இடம்
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- ...
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- "...
- மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே."
- நூல்: நற்றிணை
- இப்பாடலில் நொச்சி - 'சிறுமிகள் விளையாடும் இடம்' என்ற பொருளில் பாடப்பட்டுள்ளது
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---நொச்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற