வெண்மார்பு உப்புக்கொத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெ. பறவை. Charadrius alexandrinus. kentish plover[1];

  • கென்டிஷ் பட்டாணி உப்புக்கொத்தி[2] [3]
  • இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும் உள்ளினம் C. a. seebohmi

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாடு வனத்துறை – இராமநாதபுரம் வனஉயிரின கோட்டம். இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள். பக். 77
  2. கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 108:5. பி. என். எச். எஸ்.
  3. roaming owls -- Birds of Tamil Nadu (Part I) [1]