வெரிந்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெரிந், பெயர்ச்சொல்.

  1. முதுகு
மொழிபெயர்ப்புகள்
  1. Back portion of the body ஆங்கிலம்
விளக்கம்
  • :*தமிழ்ச்சொற்கள் மெய்யில் முடியும்போது 11 எழுத்துக்களைக் கொண்டு முடியும். அவற்றில் 'ந்' எழுத்தும் ஒன்று. (தொல்காப்பியம் 1-2-45 & 49) தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் மேற்கோள்.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---வெரிந்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெரிந்&oldid=1194069" இலிருந்து மீள்விக்கப்பட்டது