வெருவல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெருவல், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
  • fear ஆங்கிலம்


பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
அவ் இடத்து, அவர் மறுகி, அஞ்சி, நெஞ்சு அழி அமைதி,
வெவ் விடத்தினை மறுகு தேவர், தானவர், வெருவல்
தவ்விட, தனி அருளு தாழ் சடைக் கடவுள் என,
'இவ் இடத்து இனிது இருமின்; அஞ்சல்' என்று இடை உதவி, (கம்பராமாயணம், கிட்கிந்தா காண்டம்)
விழுதல் விம்முதல் மெய் உற வெதும்புதல் வெருவல்
எழுதல், ஏங்குதல், இரங்குதல், இராமனை எண்ணி
தொழுதல், சோருதல், துளங்குதல் துயர் உழந்து உயிர்த்தல்
அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள் (கம்பராமாயணம்)


( மொழிகள் )

சான்றுகள் ---வெருவல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெருவல்&oldid=923439" இலிருந்து மீள்விக்கப்பட்டது