வெளிக்கிடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெளிக்கிடுதல் வினைச்சொல் .

  • வெளியே போகத் தயாராதல்
  • உடை அணிதல், அலங்கரித்துக் கொள்ளல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • "எங்கேயாவது வெளியே செல்ல தயாராகுவதைக் குறிக்கும். சில சமயம் ஆடைகள் அணிந்து, அலங்காரம் செய்து கொள்வதை மட்டுமே குறிக்கும். உதாரணமாக, திருமணத்திற்கு ‘பொம்பிளையை வெளிக்கிடுத்தியாச்சோ?' என்பார்கள்." [1]
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---வெளிக்கிடுதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெளிக்கிடுதல்&oldid=1126562" இலிருந்து மீள்விக்கப்பட்டது