வெள்ளைப்பொன்னி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

வெள்ளைப்பொன்னி:
எனில் ஒரு வகை நெல்-- பிற வகை நெற்கதிர்களின் பொதுத் தோற்றம்
வெள்ளைப்பொன்னி:
எனில் ஒரு வகை நெல்-- படம்:வெள்ளைப்பொன்னி அரிசி


பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வெள்ளைப்பொன்னி, பெயர்ச்சொல்.
  1. ஒரு நெல் வகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a traditional paddy variety of Tamil Nadu

விளக்கம்[தொகு]

  • தமிழ் நாட்டின் பாரம்பரியமான நெல் வகைகளுள் ஒன்று...தமிழகத்தில் பச்சரிசி தரும் நெற்களில் வெள்ளைப் பொன்னி ஒரு சிறந்த நெல் வகையாகும்...இதன் அரிசி சன்னமாகவும் சமைப்பதற்கு ஏற்றதாகவும் உள்ளது. இந்த நெல்லுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகளுக்கு சாகுபடியில் நல்ல இலாபம் கிடைக்கிறது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=வெள்ளைப்பொன்னி&oldid=1470742" இருந்து மீள்விக்கப்பட்டது