வேதனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வேதனம்--வேதம்
வேதனம்--பொன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வேதனம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. சம்பளம்
  2. கூலித் தொகை
  3. ஊதியம்
  4. அறிவு
  5. உணர்ச்சி
  6. வேதனை
  7. பொன்
  8. வேதம், இந்துக்களின் புனித நூல்.
  9. காதுகளில் துளை போடுதல்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. Salary
  2. Wages
  3. hire
  4. knowledge/wisdom
  5. feeling/sensation
  6. pain/torment/agony
  7. gold
  8. the vedas, holy hindu scriptures.
  9. Piercing/ perforating





"https://ta.wiktionary.org/w/index.php?title=வேதனம்&oldid=1891405" இலிருந்து மீள்விக்கப்பட்டது