வேலையின்மை விகிதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வேலையின்மை விகிதம், பெயர்ச்சொல்.

  1. வேலையற்றவர் விகிதம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. unemployment rate
விளக்கம்
  • வேலையில்லாமல் தவிப்போர் விகிதம்
பயன்பாடு
  • இந்தியாவில் வேலையின்மை விகிதம் அதிகரித்து வருகிறது



( மொழிகள் )

சான்றுகள் ---வேலையின்மை விகிதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேலையின்மை_விகிதம்&oldid=1081409" இலிருந்து மீள்விக்கப்பட்டது