வேளார்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- வேளார், பெயர்ச்சொல்.
வேட்கோவர் குலம், கடம்பர் குலம், பிரம்ம குலாலர்,பூசாரி,மூவேந்தவேளார், மண்உடையார்
வேளார் மதுரை,சிவகங்கை,இராமநாதபுரம் மாவட்டத்தில் ஐயனார், கருப்பர் கோயில் பூசாரிகள். பூணூல் அணிவார்கள். மண்ணாலான புரவி, கடவுளர்கள் சிலைகள் வடிப்பார்கள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
பொற்காலம் திரைப்படப்பாடல் கருவேலங் காட்டுக்குள்ள...
[தொகு]முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும்… வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும்…
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +