குலாலர்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குலாலர், .
- கோ
- குசவன்
- குயவன்
- கும்பகாரன்
- வேளார்
- செட்டியார்
- குலாளன்
- சக்கிரி
- தண்டதரன்
- தளையன்
- மண்உடையார்
- மட்பகைவன்
- மண்கூட்டாளன்
- மண்ணரிவாளன்
- மண்மகன்
- மண்ணு
- மிருத்துகரன்
- வேட்கோ
- கலந்தருநன்
- தமிழ்நாட்டில் மண்பாண்டங்கள் செய்யும் இனத்தார்
மொழிபெயர்ப்புகள்
- Potter community in Tamilnadu, india
- velars are worship lord god ayyanar temples
- Kulalars are priest in ayyanar templeஆங்கிலம்
விளக்கம்
- தமிழ்நாடு சாதிப்பட்டியலில் குயவர்கள்,வேளார் உடையார் செட்டியார் சமுதாய மக்கள் இப்பெயராலேயே அழைக்கப்படுகிறார்கள்.
- ஐய்யனார் கோவில் பூசை செய்யும் பூசாரி வேளார் என்றும், கொங்கு நாடு தொண்டை நாடுகளில் உடையார் என்றும் செட்டியார் என்றும், அழைக்கப்படுகிறார்கள். புதுச்சேரி மாநிலத்தில் பக்தர் என்றும் அழைக்கப்படுகிறது