வேளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • வ்ஏள்ஐ = வ் + ஏள் + ஐ = வேளை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- time

"வேளை"- என்பது ஒரு காலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி ஆகும்.... உதாரணம்:- அந்தி வேளை, இடை வேளை, மாலை வேளை.... குறிப்பிட்ட நேரத்தைக் குறிப்பது "வேளை "ஆகும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேளை&oldid=1996175" இலிருந்து மீள்விக்கப்பட்டது