வைகானஸ ஆகமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வைகானஸ ஆகமம், பெயர்ச்சொல்.

  1. வைகானஸ ஆகமம் என்பது விகநச முனிவரால் எடுத்துரைக்கப்பட்ட வைகானஸ சூத்திரம் என்று பொருள்படும். விகநச முனிவருக்கு திருமால் வைகானஸ சூத்திரம் மற்றும் சாத்திரங்களை எடுத்தியம்பினார். இந்த முனிவருடன் தொடர்பு கொண்டு பின்பற்றுவோர் வைகானஸர் என்று கருதப்படுவர். வைகானசர்கள் யாவரும் அந்தணர்கள். இவர்கள் இராமாநுசரையோ, நம்மாழ்வாரையோ தம் குல குருவாக ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே திவ்யப் பிரபந்தங்களை ஓதுவதில்லை. . பஞ்ச ஸம்ஸ்காரம் எனும் வைஷ்ணவ தீட்சையை இவர்கள் பெறுவதில்லை. இவர்கள் கொள்கை லக்ஷமி விசிஷ்டாத்வைதம் என்று குறிப்பிடப்படுகிறது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Sage Vaikanasa preached the Sutras of Vaikanasa and hence the name Vaikanasa Agama. Lord Vishnu preached this Sutras to Sage Vaikanasa. The followers of Vaikanasa Agama are brahmins by birth. They never follow the Acharyas such as Ramanuja and Nammazhvar and hence never recite Dravida Veda Nalayira Divya Prabandham.They never obtain pancha samskara diksha. Their philosophy is known as Lakshmi Vashishtadvaitham.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வைகானஸ_ஆகமம்&oldid=1880276" இலிருந்து மீள்விக்கப்பட்டது