உள்ளடக்கத்துக்குச் செல்

வைக்கோல் போர் நாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
விளக்கம்
  1. வைக்கோல் போர் அருகே அமர்ந்திருக்கும் நாய் தானும் வைக்கோலை தின்னாது (முடியாது), மாட்டையும் தின்ன விடாது, அது போல் தனக்கும் எடுத்துகொள்ளாமல், பிறர்க்கும் கொடுக்காமல் இருப்பவர்!.

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவன் தன்னிடம் இருக்கும் பந்தை விளையாட தரமாட்டான், அவனும் விளையாட மாட்டான், அவன் ஒரு வைக்கோல் போர் நாய்!.
"https://ta.wiktionary.org/w/index.php?title=வைக்கோல்_போர்_நாய்&oldid=898944" இலிருந்து மீள்விக்கப்பட்டது