வைணவ ஆகமங்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வைணவ ஆகமங்கள், பெயர்ச்சொல்.

  1. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வகையான வழிபாட்டு முறைகள் உள்ளன. வைணவ வழிபாட்டு முறைகள் இரண்டு ஆகமங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. இவை 1. வைகானஸம் மற்றும் 2. பாஞ்சராத்திரம் என்பனவாகும்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Agamas deal with the philosophy and spiritual knowledge behind the worship of the deity, the yoga and mental discipline required for this worship, and the specifics of worship offered to the deity. Each Agama consists of four parts. The first part includes the philosophical and spiritual knowledge. The second part covers the yoga and the mental discipline. The third part specifies rules for the construction of temples and for sculpting and carving the figures of deities for worship in the temples. The fourth part of the Agamas includes rules pertaining to the observances of religious rites, rituals, and festivals. The two main schools in the Vaishnava Agama are Pancharatra and Vaikanasa Agama
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---வைணவ ஆகமங்கள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வைணவ_ஆகமங்கள்&oldid=1077280" இலிருந்து மீள்விக்கப்பட்டது