உள்ளடக்கத்துக்குச் செல்

ஸாத்மித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • ஸாத்மித்தல், பெயர்ச்சொல்.
  1. சீரணமாதல் (ஈடு., 4, 2, 2.)
  2. முற்றும் அனுபவிக்கப்படுதல். மேல்வரும் அநுபவங்கள் ஸாத்மிக்கைக்காக (ஈடு., 1, 4, ப்ர.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To be digested, assimilated To be fully realised in experience



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஸாத்மித்தல்&oldid=1880142" இலிருந்து மீள்விக்கப்பட்டது