ஸ்தம்பித்தல்
Appearance
பொருள்
ஸ்தம்பித்தல் வினைச்சொல் .
- செயலற்று நிற்றல்
- அதிர்ச்சியில் நிலை மறத்தல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- standstill
- holdup
விளக்கம்
- பயமுறுத்தி நிறுத்துதல்
பயன்பாடு
- போக்குவரவு(ஸ்தம்பித்தல்) நிறுத்தம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஸ்தம்பித்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி