ஹர்த்தால்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ஹர்த்தால், பெயர்ச்சொல்.
- கடைகளையெல்லாம் ஒரு சேர மூடுகை(Mod.)
- கடைகள், பொது அலுவலகங்கள், பாடசாலைகள், போக்குவரத்து போன்ற அனைத்து அன்றாட நடவடிக்கை அம்சங்களும் முடக்கப்பட்டு அமைதி பேணுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Closing of shops
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +