అవసరము
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: அவஸரமு
சொற்பிறப்பு:
வடமொழி வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- అవసరము, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- అవసరము (அவசரம்) என்னும் சொல் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இருந்தாலும், வெவ்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகின்றன...தமிழில் மிக விரைவாகச் செய்ய வேண்டிய நிலையைச் சுட்டவும், தெலுங்கில் பெரும்பாலும் தவிர்க்கமுடியாத தேவைகளைக் குறிக்கவுமே பயனாகிறது...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---అవసరము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +