ఆడమనిషి
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --ஆட3மநிஷி
சொற்பிறப்பு:
- தெலுங்கு சமசுகிருதம் கலப்புச்சொல்
- ఆడ + మనిషి = ఆడమనిషి
பொருள்
[தொகு]- ఆడమనిషి, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- மனித சமூகத்தில் பெண் பாலரைக் குறிப்பிடும் தெலுங்குச் சொல்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ఆడమనిషి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +