ఇంత
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --இந்த1
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
பொருள்
[தொகு]- ఇంత, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- ஒரு பொருள்/விடயத்தின் விலை,அளவு, தூரம்,நேரம் போன்ற பல பரிணாமங்களை இந்த அளவு எனச் சொல்ல பயன்படுத்தப்படும் சொல்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ఇంత--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +