ఏడుకొండలవాడు
Appearance
தெலுங்கு
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ఏడుకొండలవాడు
ஒலிப்பு: ஏடு3-கொ1-ன்ட3-லவாடு3--
பொருள்
[தொகு]- இறைவன் ஸ்ரீனிவாசப் பெருமாள்
- ஸ்ரீனிவாசப் பெருமாளை, அவர் ஏழு மலைகளைத் தாண்டி திருமலையில் கோயில் கொண்டுள்ளதால் ஏழுமலையான் என்று தமிழில் அழைப்பர்...இதேப் பொருளில் தெலுங்கிலும் ఎడుకొండలవాడు--ஏடுகொன்டலவாடு என்று அவர் கொண்டாடப்படுகிறார்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ఏడుకొండలవాడు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +