కక్కుర్తి
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --க1க்1கு1ர்தி1
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
பொருள்
[தொகு]- కక్కుర్తి, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]*அளவுக்கு மீறியோ அல்லது தகுதிக்கு மேற்பட்டோ (அதாவது பெற/அடையத் தகுதியில்லாமல்) ஒரு பொருளின் மீது ஆசைக் கொள்ளுதலை కక్కుర్తి --க1க்1கு1ர்தி1 என்பர்....
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---కక్కుర్తి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +